ஞானசாரவுக்கு விடுதலையா? கடிதம் தயார்
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெசாக் போய தினத்தை முன்னிட்டு...