ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தீர்மானித்தவாறு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார் 22ஆவது அரசியலமைப்பு...