ஜனக்க ரத்நாயக்கவின் இடத்துக்கு வேறொருவர்
(UTV | கொழும்பு) – ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வெற்றிடமாகியுள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க...