“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”
(UTV | கொழும்பு) -“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு” இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது...