Category : அரசியல்

அரசியல்உள்நாடு

12 மொட்டு எம்பிகள், சஜித்துடன் இணையவுள்ளனர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சி, முஸ்லிம் கட்சிகள் உட்பட பல கட்சிகளை சேர்ந்த...
அரசியல்உள்நாடு

ACMCயுடன் இணைந்த, சம்மாந்துறை SLMC உறுப்பினர்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆதம்லெவ்வை சுபைர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் முன்னிலையின் அகில இலங்கை...
அரசியல்உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithiripala Sirisena) எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு  கொழும்புமாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று...
அரசியல்உள்நாடு

இந்தியா-இலங்கை  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து!

இந்தியாவிற்கும்  இலங்கைக்கும் இடையில்  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்!

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த வாரம், வியேழாந்திரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலுடன் இணைந்து, சுகாதார அமைச்சராகும் ராஜித!!

எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி உட்பட சுகாதார அமைச்சின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பதவி விலகவுள்ளதாகவும்,...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் எம்பிக்களின் பெயரை வாசித்து, சிங்கள எம்பிகளை மறைத்த தயாஶ்ரீ!

கொண்டையை மறந்து தொண்டைகிழிய கத்தினார் தயாசிறி. -கௌரவ கவிந்த ஜெயவர்த்தன (69 மில்லியன்), Dr. Kavinda Jayawardana கௌரவ அஜித் மன்னப்பெரும (50 மில்லியன்), Ajith Mannapperumaகௌரவ திலீப் (48 மில்லியன்), Dilip Wedaarachchiகௌரவ...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டு வேட்பாளராக தம்பிக்க: ஆனால் 10 நிபந்தனைகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...
அரசியல்உள்நாடு

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும்...
அரசியல்உள்நாடு

இந்தியா பறந்தார் ரணில்!

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி...