Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாஸா எரிப்பு முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும்.

உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம் உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்....
அரசியல்

ஜனாதிபதி ரணில் தொடர்பான இரண்டு பைல்கள் என்னிடம் இருக்கிறது ஜப்பானில் அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித்...
அரசியல்

ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதி.

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை...
அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை போட்டியிடச் செய்யும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் முன்மொழிவை, கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக வழிமொழிந்தனர். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட...
அரசியல்

ஆறு மாத காலப்பகுதியில் 129 பில்லியன் ரூபா கடனை செலுத்தியுள்ளோம்.

2024 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் ஊடாக பெற்றுக் கொண்ட கடன் பெறுமதியை காட்டிலும் 129 பில்லியன் ரூபா கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளது என நிதி...
அரசியல்

சுபீட்சம் ஏற்பட ரணிலின் ஆட்சி தொடர வேண்டும் – எம்.ராமேஷ்வரன் MP

இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டுமெனில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதனை உணர்ந்துள்ளனர் எனவும் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி...
அரசியல்

22வது திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும்...
அரசியல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மைத்திரி கருத்து

அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்துவந்த வரையறையற்ற அதிகாரங்களை சாதாரண ஜனநாயக முறைக்கு மாற்றும் வகையிலேயே 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கும் நடவடிக்கை...
அரசியல்

தேர்தலை நடத்தியிருந்தால் இலங்கையின் தலைவிதி இன்னும் மோசமாகியிருக்கும்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை...
அரசியல்

இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிரந்தரத் தேசியக் கொள்கையும் அவசியமாகும்

எமது நாட்டு இளைஞர்களை முற்றிலுமாக ஒதுக்கப்படும் ஒரு சகாப்தம் உதயமாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் எமது நாட்டில் இருந்து வருகிறது. அவ்வாறு நடந்து...