செயற்பட முடியாவிட்டால் பதவி விலகுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை.
பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின்...