Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் இன்று (01) இடம்பெற்றது. கொழும்பு, நெலும் மாவத்தையில் உள்ள...
அரசியல்உள்நாடு

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அது தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு, உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின்...
அரசியல்உள்நாடு

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்

தமிழ்ப் பொதுவேட்பாளரை இரவு பகலாக தேடி வருகின்றோம் இந்த வரத்திற்குள் வேட்பாளரை தெரிவு செய்து விடுவோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழில் புதன்கிழமை (31)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்களே தற்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார்” என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முறையாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அதனை அறிவித்துள்ளார். அத்துடன், “எமது பிரதான எதிர்த்தரப்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.

தாம் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. தனது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அவர் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றி வந்தாலும் நான் தீர்வுகளை பெற்றுத் தருவேன்.

வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் அழுத்தங்களை முகம்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் வழங்கப்படாவிடின் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன். இது குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள்...
அரசியல்உள்நாடு

IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு வேட்பாளர்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று பத்திரப்பதிவு செய்த வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...