ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை
தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயணம் செய்வதற்கு அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதாயின் அதற்குரிய கட்டணத்தை நிச்சயம் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி...