Category : அரசியல்

அரசியல்உள்நாடு

சஜித் தலைமையிலான அரசு வந்தால் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும் – ஹரீஸ் எம்.பி

editor
சஜித் பிரேமதாசா தலைமையிலான அரசு வந்தால் கொழும்பில் இருக்கும் மிக ஆடம்பர மாளிகையான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என்கின்ற நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இருக்கிறார் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி ஜகத் குமார சஜித்துக்கு ஆதரவு

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்தமை...
அரசியல்உள்நாடு

இனவாதத்திற்கு இடமில்லை – அநுர

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்டதாக...
அரசியல்உள்நாடு

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில்

editor
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு இன்று (28) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், அவரது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு...
அரசியல்உள்நாடு

மீண்டும் ஒரு கஷ்டமான யுகம் வந்தால் சஜித்தும் அனுரவும் ஓடிவிடுவார்கள் – ஜனாதிபதி ரணில்

editor
இயலும் ஸ்ரீலங்கா” என்ற அரசியல் மேடையே நாட்டைக் காப்பாற்றும் மேடையாகும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய மேடையில் இருப்பவர்கள் மக்கள் இறந்தாலும், அரசியல் இலபாம் கிட்டினால் போதும் என்று நினைப்பவர்கள் என்றும்...
அரசியல்உள்நாடு

மீண்டும் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது – அமைச்சர் அலி சப்ரி

editor
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (28) காலை கூடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...
அரசியல்உள்நாடு

மொட்டுவின் வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன சஜித்துக்கு ஆதரவு.

editor
தங்கல்லையில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்து நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன அவர்கள் இன்று (28) எதிர்க்கட்சித்...
அரசியல்உள்நாடு

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

editor
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களே காணப்படுகின்றன. ஒருசில சிறிய வித்தியாசத்துடனே அதனை  வெளியிட்டுள்ளனர். அவர்களின் வாக்குறுதிகளை யதார்த்தமாக்குவது சாதாரண வியடமல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர்...
அரசியல்உள்நாடு

தொலைபேசியில் ஹலோ என்பதை தவிர முஷர்ரப் பேசியவை பொய்களே – ரிஷாட் எம்.பி

editor
பொத்துவில் மக்கள் தம்மோடு உள்ளதாகக் காட்டி, மேலும் பல கோட்டாக்களை ஜனாதிபதியிடமிருந்து பெற முயலும் ஏமாற்று அரசியல்வாதிக்கு, தகுந்த பாடம் புகட்டப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித்...