சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் – நாமல் ராஜபக்ஷ
வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின்...