வேண்டும் ரணில்! மீண்டும் ரணில்! தேர்தல் பிரச்சாரம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ அவர்களை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல மற்றும் ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை (11) “வேண்டும் ரணில், மீண்டும் ரணில்”...