தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது – கட்சி நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில்
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதுடன், தொங்கு பாலத்தின் பயணத்தை முடித்து, மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டுமென்றால், கட்சி நிற பாகுபாடின்றி இந்த நாட்டு...