Category : அரசியல்

அரசியல்

நிமல் சிறிபால டி சில்வாவிற்கு மீண்டும் அழைப்பாணை

எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு 10 –...
அரசியல்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 83 ( பி ) பிரிவை 6 ஆண்டுகளுக்குப் பதிலாக...
அரசியல்

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்ட அநுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் (18) அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால்...
அரசியல்

மயோனின் மகனுக்கு முக்கிய பதவி வழங்கிய ACMC கட்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன், மையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கட்சியின் கெளரவ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்

ஐ.ம.ச. தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க சஜித் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், கட்சியின் யாப்புருவாக்குநர்களில் ஒருவரும், சிரேஷ்ட உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்று முதல்...
அரசியல்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதியமைச்சர் அவசர கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...
அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு  தயாராக இருந்தால் பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (17) தெரிவித்துள்ளார்....
அரசியல்

மின் கட்டணத் திருத்தத்துடன் நீர் கட்டணமும் திருத்தப்படும்.

புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும்  பிரதிப் பொலிஸ் மா...
அரசியல்

தேர்தலை பிற்போட முயற்சித்தால் இரத்தக்களரி ஏற்படலாம் – மைத்திரி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர்...