Category : அரசியல்

அரசியல்உள்நாடு

நான் எந்த தவறும் செய்யவில்லை – சபாநாயகர்.

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில் அரசியலமைப்பு பேரவை எந்த தவறையும் செய்யவில்லையென்றும் தான் சரியாகவே நடந்துகொண்டார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார். பொலிஸ் மா...
அரசியல்உள்நாடு

கட்டுப்பணம் செலுத்திய முன்னாள் MP சரத் கீர்த்திரத்ன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம் – பிரதமர் தினேஷ்.

பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்தார். விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் கூறியதாவது, ”பொலிஸ் மா அதிபர் பதவியை...
அரசியல்உள்நாடு

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இந்த கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார். அவர் இன்று (26) காலை தேர்தல்கள்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம்...
அரசியல்உள்நாடு

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய்நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சௌபாக்கியம் மற்றும் செழிப்புக்கு ஒற்றுமையே முக்கிய காரணியாக அமைந்து காணப்படுகிறது. இனங்களுக்கு இடையே...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது. இந்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் எமது கட்சியை இரண்டாக்கி விட்டார் – இதுதான் எமக்கு கிடைத்த பரிசு – நாமல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியதன் மூலம் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தியமையே எமக்குக் கிடைத்த பரிசு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் இன்று...
அரசியல்உள்நாடு

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

RAMIS முறையை திறம்பட பயன்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அதிகரிக்கவும் டலஸ் அழகப்பெரும MP

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்ச மாகவும் திருத்தம் செய்ய வேண்டும் என...