விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்....
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளேன், இறுதித் தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும். கட்சியின் தீர்மானம் ஏதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பேருந்து நிலைய வளாகத்தில் தற்போது நடைபெற்றுவரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் சில தினங்களில்...
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் 65000 வாக்குகளை பெற்று புத்தளம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெரும் என ரிஷாட் பதியுதீன் புத்தள எழுச்சி மாநாட்டில் திட்டவட்டம். நேற்று (27) சனிக்கிழமை புத்தளம் பிரதானவீதியில் இடம் பெற்ற...
மக்களால் தெரிவு செய்யப்படாத பதில் ஜனாதிபதி தனது ரோயல் கல்லூரி சகாவான பிரதமர் தினேஷ் குணவர்தன ஊடாக, பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து கொண்டு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கூறுகிறார். அந்த தீர்மானம்...
ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். காலி மாநகர சபை மைதானத்தில் தற்போது இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் –...