கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது....
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம்...
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார். அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச்...
எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும் தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை நேற்று (22) ஒப்படைத்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்பில்...
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்றில் இது...
தமது நாட்டை எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் தெரிவுசெய்துள்ளார்கள் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக...
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து அஸ்கிரிய பீடண்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்தார்....
வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர்...