பாட்டாளி வர்க்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்திய அநுர ஜனாதிபதியானதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தை மறந்து செயல்பட்டு வருகிறார் – சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சியில் இருந்த அநுர குமார திஸாநாயக்கவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் உள்ள வித்தியாசம் தற்போது தெளிவாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியில் இருந்த அநுர குமார திஸாநாயக்க உழைக்கும் மக்களுக்காகவும், பொது மக்களுக்காகவும் குரல் எழுப்பினார்....