Category : கிசு கிசு

கிசு கிசுகேளிக்கை

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல: திடுக்கிடும் தகவல்

பிரபல பொலிவூட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என கேரளா பொலிஸ் அதிகாரி ரிஷிராஜ்சிங் தெரிவித்துள்ளார். குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது. அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான்...
கிசு கிசுவிளையாட்டு

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா? சர்ப்ராஸ் கருத்து

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என்று பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமட் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கும் வகையில் இந்திய அணி வேண்டுமென்றே இந்த போட்டியில்தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள்...
கிசு கிசு

ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த லசித் மலிங்க

(UTV|COLOMBO) – இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் ‘The King Of Yorker’ என அழைக்கப்படும் லசித் மலிங்க இந்தியாவுடன் நேற்று இடம்பெற்ற போட்டியுடன் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி...
கிசு கிசு

கூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதையால் ஒரே இடத்தில் குவிந்த 100 கார்கள்

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர். அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம்...
கிசு கிசு

ஈரான் மீதான தாக்குதல் இரத்து?

(UTV|AMERICA)  ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த ட்ரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி ஈரானில்...
கிசு கிசு

ஜப்பானில் புல்லட் ரயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை?

(UTV|JAPAN) ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் 30 ம் திகதி நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் ரயில்கள் வழித்தடத்தில்...
கிசு கிசு

அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை…

ஈரானின் ஆயுத மென்பொருள் கணினி கட்டமைப்பை இலக்குவைத்து அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை என ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டின் கணினி அமைப்புக்கள், ஏவுகணை மற்றும் ரொக்கெட் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் குறித்த...
கிசு கிசு

சூரியன் மறையாத அதிசய தீவு

(UTV|COLOMBO)- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வே நாட்டில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில்...
கிசு கிசுவிளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியா மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது?

கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு இந்திய அரசாங்கம் ‘விசா’ வழங்க மறுத்தது விட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்து, சர்வதேச...
கிசு கிசு

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பொலிஸ் ‘ரோபோ’

(UTV|AMERICA) அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் பொலிசார்  தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் பொலிசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா...