ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பொன்சேகா?
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அடிப்படை உரிமையை மறுத்திருப்பதாக தெரிவித்து பாரளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சு பதவியை வழங்க மறுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது...