Category : கிசு கிசு

கிசு கிசு

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா

(UTV | தம்புளை ) – தம்புளை பொருளாதார நிலையத்திற்கு வந்த நபர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென தம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கிசு கிசு

கொழும்பு அண்டிய பகுதிகளில் சூடாகும் கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி புத்தக கண்காட்சிக்கும், கொழும்பு பேரூந்து நிலையத்திற்கும் நுவரெலியா ஆகிய...
கிசு கிசு

கொழும்பு ICBT மாணவனுக்கு கொரோனா தொற்று – நிர்வாகம்

(UTV | கொழும்பு) – ஒக்டோபர் 4 ஆம் திகதி கொழும்பு ஐ.சி.பி.டி. (ICBT) தனியார் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த தனியார்...
கிசு கிசு

காசல் வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்க்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – சுவாசக் கோளாறால் கொழும்பு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீரிகம பகுதியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்தியசாலை அதிகாரிகள் சங்கம்...
கிசு கிசு

புதிதாக கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட மாவட்டங்கள்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக...
கிசு கிசு

பொதுமக்களுக்கு தீர்மானமிக்க 7 நாட்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 07 நாட்களுக்கு பொது மக்கள் மிக அவாதனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்...
கிசு கிசு

ராகம கொரோனா நோயாளி தப்பியோட்டம் – நோயாளி பொது போக்குவரத்தில் – முதற்கட்ட விசாரணை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிசு கிசு

வெள்ளவத்தை பிரதேச மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர தற்காலிக, சட்டவிரோத வதிவாளர்கள் விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

எந்நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகமொன்றுக்கு இன்று பகல்...