Category : வளைகுடா

வளைகுடா

தடை நீக்கம் இல்லை

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல...
வளைகுடா

காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்

(UTV|GAZA)-1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள்...
வளைகுடா

துபாயில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

(UTV|DUBAI)-துபாயின் மரினா பகுதியில் ஜென் டவர் என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் தரைத் தளத்தில் ஓட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில்...
வளைகுடா

சவுதி பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஜுன் மாதம் முதல் வாகனம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஜுன் மாதம் 24 ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 18 வயதிற்குட்பட்ட...
வளைகுடா

50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட சவுதி இளவரசர் சல்மான்

(UTV|SAUDI)-சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக...
வளைகுடா

கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து...
வளைகுடா

சவுதிஅரேபியாவில் விபத்து-4 பேர் பலி

(UTV|SAUDI ARABIA)-வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிளாக்பர்ன், பிரஸ்டன் நகரங்களை சேர்ந்தவர்கள் சவுதிஅரேபியாவுக்கு சென்று இருந்தனர். அங்கு மக்கா நகருக்கு புனித யாத்திரையாக ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் சென்ற பஸ்...
வளைகுடா

சவூதி அரேபிய மக்களுக்கு திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம்

(UTV|SAUDI ARABIA)-சவூதி அரேபிய மக்களுக்கு மீண்டும் திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. 35 வருடங்களின் பின்னர் நாளை ரியாத் நகரில் சினிமா மண்டபம் ஒன்று திறக்கப்படவுள்ளது.   எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 15 நகரங்களில்...
வளைகுடா

ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்

(UTV|SAUDI)-தற்போது சர்வதேச அளவில் சூரிய ஒளி மின் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எண்ணெய் வளம் மிக்க நாடான அரேபியாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்பட உள்ளது....
வளைகுடா

டுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை

(UTV|DUBAI)-ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சினூடாக டுபாயிலுள்ள...