உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் நிறைவேற்றம் | வீடியோ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா். ...