PSL தொடரில் விளையாட இரு இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்
(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையின் திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன இருவருக்கும் சந்தரப்பம் கிடைத்துள்ளது....