வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் அபராதம்.
எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சட்டவிரோதமாக ஆடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் Kandy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 3600 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 11 இலட்சம் ரூபா) அபராதம் விதிக்க போட்டிக்குழு தீர்மானித்துள்ளது....