பயிற்சியின் போது காயம் – நுவான் துஷாராவும் விலகினார்.
நேற்றிரவு (24) பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் உபாதையால் இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...