Category : விளையாட்டு

விளையாட்டு

இங்கிலாந்து அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய...
விளையாட்டு

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீர வீராங்கனைகள் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பான அறிக்;கை ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர கோரியுள்ளார். இதற்கு அமைவாக இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கு...
விளையாட்டு

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இம்முறை நடைபெறுவது எட்டாவது சுற்றுத்தொடராகும். எதிர்வரும் 18ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இரு குழுக்களில்...
விளையாட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

(UDHAYAM, COLOMBO) – புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். ஃப்ளோரிடாவின் – ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார். எனினும்...
விளையாட்டு

இந்தியா வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள செம்பியன் லீக் தொடரில் பங்குகொள்ளும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு...
விளையாட்டு

நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ், அமெரிக்காவில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – நான்கு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரான மோ ஃபராஹ், ஐந்தாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடத்திற்கான குறைந்த நேரத்தை பதிவு செய்தார். அமெரிக்காவின் ஒரெகன் பிராந்தியித்தில் இடம்பெற்றுவரும்...
விளையாட்டு

இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் சபையினால் நடத்தப்படும், சம்பியன் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் பயிற்சி போட்டி ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கு கொள்கின்றன....
விளையாட்டு

நடுவர்களின் தீர்பை மீளாய்வு செய்யும் முறைமையில் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் நடுவர்களின் தீர்பை மீளாய்வு செய்யும் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் அனில் கும்லே தலைமையிலான சர்வதேச கிரிக்கட்...
விளையாட்டு

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,இந்திய – தமிழக பிரீமியர் லீக் தொடரின் திருவள்ளுவர் வீரன்ஸ் அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் இந்த...
விளையாட்டு

எதிர்ப்பாராத மாற்றம் காரணமாக இலங்கை அணி எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்!

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி தரப்படுத்தலில் 7 வது இடத்திற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியால் இலங்கைக்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும்...