Category : விளையாட்டு

விளையாட்டு

காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனை

(UTV|AUSTRALIA)-காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது....
விளையாட்டு

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றது

(UTV|INDIA)-21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில்,...
விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில்5-தங்கம், 3-வெள்ளி, 2-வெண்கலம் அடங்கலாக பதக்கங்களுடன் பிரிட்டன் முதலாவது இடத்தில் உள்ளது.   அவுஸ்திரேலியா 4-தங்கம்இ 4-வெள்ளிஇ...
விளையாட்டு

21ஆவது பொதுநலவாய விளையாட்டு – முதல் தினப் போட்டிகளில் களமிறங்கும் இலங்கையர்கள்

(UTV|COLOMBO)-21வது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் 48 கிலோகிறாம் பளுதூக்கும் பெண்கள் பிரிவில் தினுஷா மற்றும் 56 கிலோகிறாம் பளுதூக்கும் ஆண்கள் பிரிவில் சத்துரங்க லக்மால் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளனர். 21வது பொதுநலவாய விளையாட்டு போட்டியின்...
விளையாட்டு

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

(UTV|COLOMBO)-21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியிலும் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இலங்கையின் தினூஷா கோம்ஸ் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். 21வது பொதுநலவாய நாடுகளின்...
விளையாட்டு

பொதுநலவாய ஒன்றிய போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

(UTV|COLOMBO)-21ஆவது பொதுநலவயாய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 56 கிலோகிறாம் பளுதூக்கும் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 29 வயதான சத்துரங்க லக்மால் ஜயசூரியவிற்கு இந்த வெண்கலப்பதக்கம்  கிடைத்துள்ளது. இந்த போட்டியில்...
விளையாட்டு

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

(UTV|INDIA)-இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூசன் விருதினால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி அலங்கரிக்கப்பட்டுள்ளார். இந்தியா அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா மற்றும் பத்விபூசன் விருதுகளுக்கு அடுத்ததாக...
விளையாட்டு

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-21ஆவது பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இந்த வைபவம் கோல்கோட் நகரில் உள்ள ஹறாரா விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை நாளை மறுதினம் முதலாவது போட்டியை எதிர்கொள்கின்றது....
விளையாட்டு

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

(UTV|INDIA)-கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு 2012-ம் ஆண்டு டெல்லி மேல்சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. டெல்லி மேல்சபை எம்.பி. என்ற முறையில் டெண்டுல்கருக்கு கடந்த 6 ஆண்டுகளில்...