இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்கள்…
2018ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்களில் திசர பெரேரா, அகில தனஞ்சய மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் முறையே முன்னிலையில் உள்ளனர்....