இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்…
(UTV| COLOMBO)-இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...