Category : விளையாட்டு

விளையாட்டு

ஓர் ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய இளம் வீரர்

(UTV\AUSTRALIA)-அவுஸ்திரேலியாவின் இளம் வீரரான ஒலிவர் டேவிஸ் (Oliver Davies) அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், ஓர் ஓவரில் 6 சிக்சர்களை விளாசியுள்ளார். போட்டியில் அவர் 115 பந்துகளில் 207 ஓட்டங்களைப்...
விளையாட்டு

தீர்மானமிக்க டெஸ்ட் ஆரம்பமாகியது…

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியை நியூசிலாந்தும் இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும் வென்ற நிலையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில்...
விளையாட்டு

இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றி!

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ.சி மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய...
விளையாட்டு

இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

(UTV|COLOMBO)-அசந்த டி மெல்கே தலைமையில் புதிய கிரிக்கட் தேர்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமிந்த மென்திஸ் , ஹேமந்த விக்ரமரத்ன , பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் இந்த...
விளையாட்டு

இங்கிலாந்து 03 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில்...
விளையாட்டு

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி..!

(UTV|COLOMBO)-இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான 03 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. S.S.C விளையாட்டரங்கில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.  ...
விளையாட்டு

ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

(UTV|AUSTRALIA)-பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச்...
விளையாட்டு

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் நீக்கம்

(UTV|COLOMBO)-உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளுக்குமிடையில் காலியில் இடம்பெற்ற...
விளையாட்டு

46 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி பின்னிலையில்

(UTV|COLOMBO)-இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேரம் நிறைவடையும் போது விக்கட்...
விளையாட்டு

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.    ...