Category : விளையாட்டு

விளையாட்டு

தேசிய காற்பந்தாட்ட குழாமிற்கான பயிற்சிகள்

(UTV|COLOMBO)-தேசிய காற்பந்தாட்ட குழாமிற்கான பயிற்சிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 23 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் நடைபெறவுள்ளது. அந்த சுற்றுத்தொடரின் இலங்கை...
விளையாட்டு

ஐந்தாவது தடவையாகவும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருது லயனல் மெஸிக்கு

ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை, ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லயனல் மெஸி, ஐந்தாவது தடவையாகவும் சுவீகரித்தார். இதன்மூலம் அதிக தடவைகள் இந்த விருதை வென்ற வீரராக லயனல் மெஸி வரலாற்றில் இணைந்தார்....
விளையாட்டு

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற...
விளையாட்டு

லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம்…

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற போட்டியின் போது லஹிரு குமார பயன்படுத்திய தகாத வார்த்தைப் பிரயோகத்திற்காகவே அவருக்கு எதிராக...
விளையாட்டு

குசல் மெண்டிஸ் தனது 06 வது சத்தைப் பதிவு செய்தார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, முதல் இன்னிங்சில்...
விளையாட்டு

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று(17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
விளையாட்டு

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. ஸ்கோர் விவரம்: பங்களாதேஷ்: 129/10 (19...
விளையாட்டு

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட...
விளையாட்டு

உலக கட்டழகராக இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ்

(UTV|COLOMBO)-பத்தாவது உலக கட்டழகராக லூசியன் புஸ்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்றிருந்த போட்டியிலேயே அவர் இவ்வாறு உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர் இந்த வெற்றியை...
சூடான செய்திகள் 1விளையாட்டு

ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஆசிய பளு தூக்கும்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட குழுவினர் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். போட்டித் தொடரில் ஆறு தங்க பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள்...