Category : விளையாட்டு

விளையாட்டு

இலங்கை கிரிக்கட் முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது

(UTV|COLOMBO) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார். டுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச...
விளையாட்டு

கிரிகெட் சாதனை பட்டியலில் இடம் பிடித்த கிறிஸ் கெய்ல்!!!

(UTV|COLOMBO) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6...
விளையாட்டு

புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஐ.சி.சி முன்னிலையில்

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் வருடாந்தம் வழங்கப்படும் டொலர் மில்லியன் கணக்கிலான பணத்தினை இயன்றளவு விரைவில் பெற்றுக் கொள்ள ஐ.சி.சி தலைமையினை சந்திக்க புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்...
விளையாட்டு

இங்கிலாந்து மகளிர் அணி இலங்கைக்கு

(UTV|COLOMBO) இங்கிலாந்து மகளிர் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த அணி இலங்கை வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது...
விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கிரிக்கெட் சபை ஆராய்வு

(UTV|COLOMBO) இரண்டு வருடங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய பற்றி இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின்...
விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

(UTV|DUBAI) சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகிறது.இந்த கூட்டம் இன்று காலை டுபாயில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு...
விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

(UTV|COLOMBO)  இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை விதித்துள்ளது.      ...
விளையாட்டு

மீண்டும் ஆட்டத்தில் களமிறங்கும் ரஸல்…

(UTV|WEST INDIES) இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில், சகல துறை ஆட்டக்காரர் அந்த்ரே ரஸல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக...
விளையாட்டு

தாயகம் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள்-படங்கள்

(UTV|COLOMBO) தென்னாபிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் புதிய வரலாற்றுச் சாதனையினை பதித்த இலங்கை அணியின் வீர்கள் இன்று(25) QR 656 இலக்க விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்துள்ளார். குறித்த வெற்றிக்கு பின்னர் தாயகம் திரும்பிய அணி வீரர்களுக்கு விளையாட்டுத்...
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பல்

(UTV|COLOMBO) தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை நிறைவுசெய்து இலங்கை கிரிக்கெட் அணி இன்று(25) நாடு திரும்ப உள்ளது. இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரினை...