ஐபிஎல் கிரிக்கெட்- டெல்லி கெப்பிட்டல்ஸ் 37 ஓட்டங்களினால் வெற்றி
(UTV|INDIA) இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ஓட்டங்களினால் வெற்றிகொண்டது. நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 20...