சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட்
(UTV|INDIA)இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. தோல்விக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ்...