மேற்கிந்திய தீவுகள் அணி படைத்த உலக சாதனை
(UTV|WEST INDIES) 365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப விக்கட் இணைப்பட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன் கெம்பெல் மற்றும் சஹாய் ஹோப்பும் சாதனைப்படைத்துள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான இந்த...