இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் ஷேன் வோர்ன் இம்முறை உலகக் கிண்ணத்தை நிச்சயம் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலிய அணியை எவரும் பொருட்டாக கருதவில்லை. எனினும் ஒருநாள் தொடரில் வலுவான...