இலங்கை அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து
(UTV|COLOMBO)- உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர். உலக கிண்ண கிரிக்கட் தொடரின்...