உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து
(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்ரேலிய அணியை எதிர்கொண்டது. இதன் போது 51:52 என்ற புள்ளி அடிப்படையில்...