ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!
(UTV | கொழும்பு) – பிரான்ஸில் உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டின் அதி உயர் நிர்வாக நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள்,...