இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று
(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3...