இலங்கை அணியின் மூவர் உள்ளடங்கிய தர்மசேனவின் கனவு அணி
(UTV|COLOMBO) – இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் ஐசிசி நடுவருமான குமார் தர்மசேன தனது கனவு அணியினை வெளியிட்டுள்ளார். அணியினர்; 01.மெதிவ் ஹேடன் (Matthew Hayden) 02.சனத் ஜயசூரிய (Sanath Jayasuriya)...