சென்னைக்கு ஹெட்ரிக் தோல்வி – புள்ளிப் பட்டியலில் டெல்லி முதலிடம்
நடப்பு IPL 2025 சீசனில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று (05) சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது CSK....