2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro
(UTV|COLOMBO) – vivo Mobileஇன் புதிய ஸ்மார்ட்போனான S1 Pro, 2020 ஜனவரி மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது vivoவின் பிரத்தியேக புகைப்படத் தொழில்நுட்பம் மற்றும் அதன் சக்திவாய்ந்த மென்பொருளை உள்ளடக்கியது. S1 Proவின்...