தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்
(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் முற்போக்கு தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில், முற்போக்கு தொழிற்சங்க தேசிய...