சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்
(UTVNEWS |COLOMBO) – ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக விமான சேவையை இடைநிறுத்தியுள்ளது. உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய்...