லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு
(UTVNEWS | COLOMBO) –சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கையை லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல்...