ஊரடங்குச் சட்டம் நீக்கும் வரை கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு
(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம்...