(UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரத்தின் நிலைமை காரணமாக ஒரு பவுண் தங்கத்தின் விலை அமெரிக்கா டொலர் 1750ஆல்ட உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 18.7 வீதமாக...
(UTV | கொழும்பு) – அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை...
(UTV| கொழும்பு)- அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி...
(UTV | கொழும்பு) – நுகர்வோர் தேவை முகாமைத்துவத்தில் கொவிட்- 19 ஏற்படுத்தியுள்ள சவால்களையும் மீறி, இலங்கையின் உள்நாட்டு பாலுற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான Pelwatte, நாட்டின் நுகர்வோர் எவ்வித தடையுமின்றி தமது நிறுவனத்தின்...
(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 188.6 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- கொழும்பு பங்கு சந்தையின் பரிமாற்ற நடவடிக்கைகள் நாளை(26) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...
(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை முதல் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை கொழும்பு தலைமை வைத்திய...
(UTV | கொழும்பு) –COVID-19பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள ஒப்பற்ற சவால் நிலைமை மற்றும் நாட்டு குடிமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு, இந்த இடர் நிலையை சமாளிப்பதற்கு தேசிய மட்டத்தில்...
(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 142 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92...