சிறப்பான கெமரா திறன்கள் மற்றும் நவீன நேர்த்தியான வடிவத்துடன் கூடிய V20 SE இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய vivo
(UTV | கொழும்பு) – உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது புத்தம் புதிய V20 தொடரின் புதிய ஸ்மார்ட்போனான vivo V20 SEஐ அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்தது. நுகர்வோரை...